Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:23 in Tamil

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

Ellaak kaavalodum un iruthayaththaik kaaththukkol, athanidaththinindru jeevaootru purappadum.

Proverbs 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
Open Tamil Contemporary Version
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
Tamil Easy Reading Version
உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.

Proverbs 4:23 in English

King James Version (KJV)
Keep thy heart with all diligence; for out of it [are] the issues of life.
World English Bible (WEB)
Keep your heart with all diligence, for out of it is the wellspring of life.
American Standard Version (ASV)
Keep thy heart with all diligence; For out of it are the issues of life.
Bible in Basic English (BBE)
And keep watch over your heart with all care; so you will have life.
Darby Translation (DBY)
Keep thy heart more than anything that is guarded; for out of it are the issues of life.
Webster's Bible (WBS)
Keep thy heart with all diligence; for out of it [are] the issues of life.
Young's Literal Translation (YLT)
Above every charge keep thy heart, For out of it [are] the outgoings of life.

Read in context

  1. 21அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
  2. 22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
  3. 23எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
  4. 24வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
  5. 25உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாயப் பார்க்கக்கடவது.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.