Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:26 in Tamil

அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

Avar poomiyaiyum athin veligalaiyum, poomiyilulla mannin thiralkalaiyum undaakkumunnum naan janippikkappattaen.

Proverbs 8:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன்.
Open Tamil Contemporary Version
அவர் பூமியையோ அதின் நிலங்களையோ உலகத்தில் மண்ணையோ உண்டாக்குவதற்கு முன்பே நான் இருந்தேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் பூமியைப் படைப்பதற்கு முன்னமே ஞானமாகிய நான் பிறந்தேன். நான் வயல் வெளிகளுக்கு முன்னமே பிறந்தேன். உலகில் முதல் மண் உருவாக்கப்படும் முன்னமே தேவனால் பிறப்பிக்கப்பட்டேன்.

Proverbs 8:26 in English

King James Version (KJV)
While as yet he had not made the earth, nor the fields, nor the highest part of the dust of the world.
World English Bible (WEB)
while as yet he had not made the earth, nor the fields, nor the beginning of the dust of the world.
American Standard Version (ASV)
While as yet he had not made the earth, nor the fields, Nor the beginning of the dust of the world.
Bible in Basic English (BBE)
When he had not made the earth or the fields or the dust of the world.
Darby Translation (DBY)
while as yet he had not made the earth, nor the fields, nor the beginning of the dust of the world.
Webster's Bible (WBS)
While as yet he had not made the earth, nor the fields, nor the highest part of the dust of the world.
Young's Literal Translation (YLT)
While He had not made the earth, and out-places, And the top of the dusts of the world.

Read in context

  1. 24ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
  2. 25மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
  3. 26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
  4. 27அவர் வானங்களைப் படைக்கையில்நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
  5. 28உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கையிலும்,
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.