Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:28 in Tamil

உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கையிலும்,

Uyaraththil maegangalai sthaabiththu, samuththiraththin ootrugalai adaiththuvaikkaiyilum,

Download verse image

Proverbs 8:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
Open Tamil Contemporary Version
அத்துடன் மேலே மேகத்தை நிலைநிறுத்தும் போதும், ஆழத்தின் ஊற்றுகளை கவனமாய் அமைத்தபோதும் நான் அங்கிருந்தேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் வானத்தில் மேகங்களை வைப்பதற்கு முன்னரே நான் பிறப்பிக்கப்பட்டேன். கர்த்தர் கடலில் தண்ணீரை ஊற்றும்போதே நான் அங்கிருந்தேன்.

Proverbs 8:28 in English

King James Version (KJV)
When he established the clouds above: when he strengthened the fountains of the deep:
World English Bible (WEB)
when he established the clouds above, when the springs of the deep became strong,
American Standard Version (ASV)
When he made firm the skies above, When the fountains of the deep became strong,
Bible in Basic English (BBE)
When he made strong the skies overhead: when the fountains of the deep were fixed:
Darby Translation (DBY)
when he established the skies above, when the fountains of the deep became strong;
Webster's Bible (WBS)
When he established the clouds above: when he strengthened the fountains of the deep:
Young's Literal Translation (YLT)
In His strengthening clouds above, In His making strong fountains of the deep,

Read in context

  1. 26அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
  2. 27அவர் வானங்களைப் படைக்கையில்நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
  3. 28உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கையிலும்,
  4. 29சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களைநிலைப்படுத்துகையிலும்,
  5. 30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
Read all of Proverbs 8

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.