Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:31 in Tamil

அவருடைய புவூலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

Avarudaiya puvoolagaththil santhoshappattu, manumakkaludanae magizhnthu kondirunthaen.

Download verse image

Proverbs 8:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
Open Tamil Contemporary Version
அவருடைய உலகம் முழுவதிலும் நான் சந்தோஷமாய் செயலாற்றி, மனுமக்களில் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
Tamil Easy Reading Version
தான் படைத்த உலகத்தைப் பார்த்து கர்த்தர் மகிழ்ந்தார். அவர் அதிலுள்ள ஜனங்களைப் பார்த்து மகிழ்ந்தார்.

Proverbs 8:31 in English

King James Version (KJV)
Rejoicing in the habitable part of his earth; and my delights [were] with the sons of men.
World English Bible (WEB)
rejoicing in his whole world. My delight was with the sons of men.
American Standard Version (ASV)
Rejoicing in his habitable earth; And my delight was with the sons of men.
Bible in Basic English (BBE)
Playing in his earth; and my delight was with the sons of men.
Darby Translation (DBY)
rejoicing in the habitable part of his earth, and my delights [were] with the sons of men.
Webster's Bible (WBS)
Rejoicing in the habitable part of his earth; and my delights [were] with the sons of men.
Young's Literal Translation (YLT)
Rejoicing in the habitable part of His earth, And my delights [are] with the sons of men.

Read in context

  1. 29சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களைநிலைப்படுத்துகையிலும்,
  2. 30நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
  3. 31அவருடைய புவூலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
  4. 32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
  5. 33நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.