Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 100:4 in Tamil

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

Avar vaasalkalil thuthiyodum, avar piraagaarangalil pugazhchiyodum piravaesiththu, avaraith thuthiththu, avarudaiya naamaththai sthoththiriyungal.

Download verse image

Psalm 100:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Open Tamil Contemporary Version
அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.

Psalm 100:4 in English

King James Version (KJV)
Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.
World English Bible (WEB)
Enter into his gates with thanksgiving, and into his courts with praise. Give thanks to him, and bless his name.
American Standard Version (ASV)
Enter into his gates with thanksgiving, And into his courts with praise: Give thanks unto him, and bless his name.
Bible in Basic English (BBE)
Come into his doors with joy, and into his house with praise; give him honour, blessing his name.
Darby Translation (DBY)
Enter into his gates with thanksgiving [and] into his courts with praise; give thanks unto him, bless his name:
Webster's Bible (WBS)
Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful to him, [and] bless his name.
Young's Literal Translation (YLT)
Enter ye His gates with thanksgiving, His courts with praise, Give ye thanks to Him, bless ye His Name.

Read in context

  1. 2மகிழ்ச்சியோடேகர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
  2. 3கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
  3. 4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
  4. 5கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 100

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.