Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:17 in Tamil

நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

Naan umakku sthoththirabaliyais seluththi, karththarudaiya naamaththaith thozhuthugolluvaen.

Download verse image

Psalm 116:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.
Open Tamil Contemporary Version
நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
Tamil Easy Reading Version
நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.

Psalm 116:17 in English

King James Version (KJV)
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.
World English Bible (WEB)
I will offer to you the sacrifice of thanksgiving, and will call on the LORD’s name.
American Standard Version (ASV)
I will offer to thee the sacrifice of thanksgiving, And will call upon the name of Jehovah.
Bible in Basic English (BBE)
I will give an offering of praise to you, and make my prayer in the name of the Lord.
Darby Translation (DBY)
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of Jehovah.
Webster's Bible (WBS)
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.
Young's Literal Translation (YLT)
To Thee I sacrifice a sacrifice of thanks, And in the name of Jehovah I call.

Read in context

  1. 15கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
  2. 16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
  3. 17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
  4. 18நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
  5. 19கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.