Psalm 104:33 in Tamil
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Naan uyirodirukkumattum en karththaraip paaduvaen; naan ullalavum en thaevanaik keerththanambannuvaen.
Psalm 104:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
- Open Tamil Contemporary Version
- நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
- Tamil Easy Reading Version
- என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
Psalm 104:33 in English
- King James Version (KJV)
- I will sing unto the LORD as long as I live: I will sing praise to my God while I have my being.
- World English Bible (WEB)
- I will sing to the LORD as long as I live. I will sing praise to my God while I have any being.
- American Standard Version (ASV)
- I will sing unto Jehovah as long as I live: I will sing praise to my God while I have any being.
- Bible in Basic English (BBE)
- I will make songs to the Lord all my life; I will make melody to my God while I have my being.
- Darby Translation (DBY)
- I will sing unto Jehovah as long as I live; I will sing psalms to my God while I have my being.
- Webster's Bible (WBS)
- I will sing to the LORD as long as I live: I will sing praise to my God while I have my being.
- Young's Literal Translation (YLT)
- I sing to Jehovah during my life, I sing praise to my God while I exist.
Read in context
- 31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
- 32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத்தொட, அவைகள் புகையும்.
- 33நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
- 34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
- 35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
Cross references
- Psalm 63:4 சங்கீதம் 63:4என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
- Psalm 146:2 சங்கீதம் 146:2நான் உயிரோடிருக்குமட்டும்கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
- Psalm 145:1–2 சங்கீதம் 145:1–2ராஜாவாகியஎன் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.