Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 104:34 in Tamil

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.

Naan avaraith thiyaanikkum thiyaanam inithaayirukkum; naan karththarukkul magizhuvaen.

Download verse image

Psalm 104:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
Open Tamil Contemporary Version
நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
Tamil Easy Reading Version
நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

Psalm 104:34 in English

King James Version (KJV)
My meditation of him shall be sweet: I will be glad in the LORD.
World English Bible (WEB)
Let my meditation be sweet to him. I will rejoice in the LORD.
American Standard Version (ASV)
Let my meditation be sweet unto him: I will rejoice in Jehovah.
Bible in Basic English (BBE)
Let my thoughts be sweet to him: I will be glad in the Lord.
Darby Translation (DBY)
My meditation shall be pleasant unto him; I will rejoice in Jehovah.
Webster's Bible (WBS)
My meditation of him shall be sweet: I will be glad in the LORD.
Young's Literal Translation (YLT)
Sweet is my meditation on Him, I — I do rejoice in Jehovah.

Read in context

  1. 32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத்தொட, அவைகள் புகையும்.
  2. 33நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  3. 34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
  4. 35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
Read all of Psalm 104

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.