Psalm 105:18 in Tamil
அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
Avan kaalkalai vilangubottu odukkinaarkal; avan piraanan irumbil adaibattirunthathu.
Psalm 105:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள். அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
Psalm 105:18 in English
- King James Version (KJV)
- Whose feet they hurt with fetters: he was laid in iron:
- World English Bible (WEB)
- They bruised his feet with shackles. His neck was locked in irons,
- American Standard Version (ASV)
- His feet they hurt with fetters: He was laid in [chains of] iron,
- Bible in Basic English (BBE)
- His feet were fixed in chains; his neck was put in iron bands;
- Darby Translation (DBY)
- They afflicted his feet with fetters; his soul came into irons;
- Webster's Bible (WBS)
- Whose feet they hurt with fetters: he was laid in iron:
- Young's Literal Translation (YLT)
- They have afflicted with fetters his feet, Iron hath entered his soul,
Read in context
- 16அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
- 17அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
- 18அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
- 19கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
- 20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
Cross references
- Acts 16:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
- Genesis 40:15 ஆதியாகமம் 40:15நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில்வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
- Genesis 39:20 ஆதியாகமம் 39:20யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
- Psalm 107:10 சங்கீதம் 107:10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.