Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:20 in Tamil

ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

Raajaa aal anuppi, avanaik kattavizhkkachonnaan; janangalin athibathi avanai viduthalaibanninaan.

Download verse image

Psalm 105:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
Open Tamil Contemporary Version
எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான்.
Tamil Easy Reading Version
எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.

Psalm 105:20 in English

King James Version (KJV)
The king sent and loosed him; [even] the ruler of the people, and let him go free.
World English Bible (WEB)
The king sent and freed him, even the ruler of peoples, and let him go free.
American Standard Version (ASV)
The king sent and loosed him; Even the ruler of peoples, and let him go free.
Bible in Basic English (BBE)
The king sent men to take off his chains; even the ruler of the people, who let him go free.
Darby Translation (DBY)
The king sent and loosed him — the ruler of peoples — and let him go free.
Webster's Bible (WBS)
The king sent and loosed him; [even] the ruler of the people, and let him go free.
Young's Literal Translation (YLT)
The king hath sent, and looseth him, The ruler of the peoples, and draweth him out.

Read in context

  1. 18அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.
  2. 19கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
  3. 20ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
  4. 21தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
  5. 22அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.