Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:44 in Tamil

தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

Thamathu kattalaigalaik kaaththu nadakkumbadikkum, thamathu niyaayappiramaanangalaik kaikkollumbadikkum,

Download verse image

Psalm 105:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
Open Tamil Contemporary Version
அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள்.
Tamil Easy Reading Version
பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.

Psalm 105:44 in English

King James Version (KJV)
And gave them the lands of the heathen: and they inherited the labour of the people;
World English Bible (WEB)
He gave them the lands of the nations. They took the labor of the peoples in possession,
American Standard Version (ASV)
And he gave them the lands of the nations; And they took the labor of the peoples in possession:
Bible in Basic English (BBE)
And gave them the lands of the nations; and they took the work of the peoples for a heritage;
Darby Translation (DBY)
And he gave them the lands of the nations, and they took possession of the labour of the peoples:
Webster's Bible (WBS)
And gave them the lands of the heathen: and they inherited the labor of the people;
Young's Literal Translation (YLT)
And He giveth to them the lands of nations, And the labour of peoples they possess,

Read in context

  1. 42அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
  2. 43தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,
  3. 44தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
  4. 45அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.