Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 136:21 in Tamil

அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Avarkal thaesaththais suthantharamaagath thanthavaraith thuthiyungal; avar kirubai endrumullathu.

Download verse image

Psalm 136:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Open Tamil Contemporary Version
அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்; அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Psalm 136:21 in English

King James Version (KJV)
And gave their land for an heritage: for his mercy [endureth] for ever:
World English Bible (WEB)
and gave their land as an inheritance, for his loving kindness endures forever;
American Standard Version (ASV)
And gave their land for a heritage; For his lovingkindness [endureth] for ever;
Bible in Basic English (BBE)
And gave their land to his people for a heritage: for his mercy is unchanging for ever.
Darby Translation (DBY)
And gave their land for an inheritance, for his loving-kindness [endureth] for ever,
Webster's Bible (WBS)
And gave their land for a heritage: for his mercy [endureth] for ever:
Young's Literal Translation (YLT)
And He gave their land for inheritance, For to the age [is] His kindness.

Read in context

  1. 19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  2. 20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  3. 21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  4. 22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
  5. 23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Read all of Psalm 136

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.