Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:15 in Tamil

அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.

Appozhuthu avarkal kaettathai avarkalukkuk koduththaar, avarkal aaththumaakkalilo ilaippai anuppinaar.

Download verse image

Psalm 106:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
Open Tamil Contemporary Version
எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார். கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.

Psalm 106:15 in English

King James Version (KJV)
And he gave them their request; but sent leanness into their soul.
World English Bible (WEB)
He gave them their request, but sent leanness into their soul.
American Standard Version (ASV)
And he gave them their request, But sent leanness into their soul.
Bible in Basic English (BBE)
And he gave them their request, but sent a wasting disease into their souls.
Darby Translation (DBY)
Then he gave them their request, but sent leanness into their soul.
Webster's Bible (WBS)
And he gave them their request; but sent leanness into their soul.
Young's Literal Translation (YLT)
And He giveth to them their request, And sendeth leanness into their soul.

Read in context

  1. 13ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,
  2. 14வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
  3. 15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
  4. 16பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
  5. 17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.