Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:14 in Tamil

வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Vanaantharaththilae ichaiyullavarkalaagi, avaantharaveliyilae thaevanaip pareetchaibaarththaarkal.

Download verse image

Psalm 106:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி, பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
Open Tamil Contemporary Version
பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
Tamil Easy Reading Version
பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று. மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.

Psalm 106:14 in English

King James Version (KJV)
But lusted exceedingly in the wilderness, and tempted God in the desert.
World English Bible (WEB)
but gave in to craving in the desert, and tested God in the wasteland.
American Standard Version (ASV)
But lusted exceedingly in the wilderness, And tempted God in the desert.
Bible in Basic English (BBE)
They gave way to their evil desires in the waste land, and put God to the test in the dry places.
Darby Translation (DBY)
And they lusted exceedingly in the wilderness, and tempted God in the desert.
Webster's Bible (WBS)
But lusted exceedingly in the wilderness, and tempted God in the desert.
Young's Literal Translation (YLT)
And they lust greatly in a wilderness, And try God in a desert.

Read in context

  1. 12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
  2. 13ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,
  3. 14வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
  4. 15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
  5. 16பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.