Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:36 in Tamil

அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.

Avarkaludaiya vikkiragangalais saeviththaarkal; avaigal avarkalukkuk kanniyaayitru.

Download verse image

Psalm 106:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள். பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.

Psalm 106:36 in English

King James Version (KJV)
And they served their idols: which were a snare unto them.
World English Bible (WEB)
They served their idols, which became a snare to them.
American Standard Version (ASV)
And served their idols, Which became a snare unto them.
Bible in Basic English (BBE)
And they gave worship to images; which were a danger to them:
Darby Translation (DBY)
And they served their idols; and they were a snare unto them:
Webster's Bible (WBS)
And they served their idols: which were a snare to them.
Young's Literal Translation (YLT)
And serve their idols, And they are to them for a snare.

Read in context

  1. 34கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்க வில்லை.
  2. 35ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
  3. 36அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.
  4. 37அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
  5. 38அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.