Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:37 in Tamil

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.

Avarkal thangal kumaararaiyum thangal kumaaraththigalaiyum pisaasugalukkup paliyittaarkal.

Download verse image

Psalm 106:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தங்கள் மகன்களையும் மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.

Psalm 106:37 in English

King James Version (KJV)
Yea, they sacrificed their sons and their daughters unto devils,
World English Bible (WEB)
Yes, they sacrificed their sons and their daughters to demons.
American Standard Version (ASV)
Yea, they sacrificed their sons and their daughters unto demons,
Bible in Basic English (BBE)
They even made offerings of their sons and their daughters to evil spirits,
Darby Translation (DBY)
And they sacrificed their sons and their daughters unto demons,
Webster's Bible (WBS)
Yes, they sacrificed their sons and their daughters to demons,
Young's Literal Translation (YLT)
And they sacrifice their sons And their daughters to destroyers,

Read in context

  1. 35ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
  2. 36அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.
  3. 37அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
  4. 38அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
  5. 39அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.