Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:21 in Tamil

அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

Avarkal karththarai avarudaiya kirubaiyinimiththamum, manubuththirarukku avar seykira athisayangalinimiththamum thuthiththu,

Download verse image

Psalm 107:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
Tamil Easy Reading Version
அவரது அன்பிற்காகவும், அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.

Psalm 107:21 in English

King James Version (KJV)
Oh that [men] would praise the LORD [for] his goodness, and [for] his wonderful works to the children of men!
World English Bible (WEB)
Let them praise the LORD for his loving kindness, for his wonderful deeds to the children of men!
American Standard Version (ASV)
Oh that men would praise Jehovah for his lovingkindness, And for his wonderful works to the children of men!
Bible in Basic English (BBE)
Let men give praise to the Lord for his mercy, and for the wonders which he does for the children of men!
Darby Translation (DBY)
Let them give thanks unto Jehovah for his loving-kindness, and for his wondrous works to the children of men,
Webster's Bible (WBS)
Oh that [men] would praise the LORD [for] his goodness, and [for] his wonderful works to the children of men!
Young's Literal Translation (YLT)
They confess to Jehovah His kindness, And His wonders to the sons of men,

Read in context

  1. 19தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
  2. 20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
  3. 21அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
  4. 22ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
  5. 23கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.