Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:22 in Tamil

ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.

Sthoththirabaligalais seluththi, avarudaiya kiriyaigalai aanantha saththaththodae vivarippaarkalaaga.

Download verse image

Psalm 107:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
Open Tamil Contemporary Version
அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.
Tamil Easy Reading Version
அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

Psalm 107:22 in English

King James Version (KJV)
And let them sacrifice the sacrifices of thanksgiving, and declare his works with rejoicing.
World English Bible (WEB)
Let them offer the sacrifices of thanksgiving, and declare his deeds with singing.
American Standard Version (ASV)
And let them offer the sacrifices of thanksgiving, And declare his works with singing.
Bible in Basic English (BBE)
Let them make offerings of praise, giving news of his works with cries of joy.
Darby Translation (DBY)
And let them offer the sacrifices of thanksgiving, and declare his works in joyful song.
Webster's Bible (WBS)
And let them sacrifice the sacrifices of thanksgiving, and declare his works with rejoicing.
Young's Literal Translation (YLT)
And they sacrifice sacrifices of thanksgiving, And recount His works with singing.

Read in context

  1. 20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
  2. 21அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
  3. 22ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
  4. 23கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
  5. 24அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.