Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:26 in Tamil

அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.

Avarkal aagaayaththil aeri, aazhangalil irangugiraarkal, avarkal aaththumaa kilaesaththinaal karainthubogirathu.

Download verse image

Psalm 107:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
Open Tamil Contemporary Version
அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது.
Tamil Easy Reading Version
அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.

Psalm 107:26 in English

King James Version (KJV)
They mount up to the heaven, they go down again to the depths: their soul is melted because of trouble.
World English Bible (WEB)
They mount up to the sky; they go down again to the depths. Their soul melts away because of trouble.
American Standard Version (ASV)
They mount up to the heavens, they go down again to the depths: Their soul melteth away because of trouble.
Bible in Basic English (BBE)
The sailors go up to heaven, and down into the deep; their souls are wasted because of their trouble.
Darby Translation (DBY)
They mount up to the heavens, they go down to the depths; their soul is melted because of trouble;
Webster's Bible (WBS)
They mount up to the heaven, they go down again to the depths: their soul is melted because of trouble.
Young's Literal Translation (YLT)
They go up [to] the heavens, they go down [to] the depths, Their soul in evil is melted.

Read in context

  1. 24அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
  2. 25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
  3. 26அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
  4. 27வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடையஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
  5. 28அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.