Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:25 in Tamil

அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

Avar kattalaiyida perungaatru ezhumbi, athin alaigalaik konthalikkappannum.

Download verse image

Psalm 107:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; அது அலைகளை உயர எழச்செய்தது.
Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.

Psalm 107:25 in English

King James Version (KJV)
For he commandeth, and raiseth the stormy wind, which lifteth up the waves thereof.
World English Bible (WEB)
For he commands, and raises the stormy wind, which lifts up its waves.
American Standard Version (ASV)
For he commandeth, and raiseth the stormy wind, Which lifteth up the waves thereof.
Bible in Basic English (BBE)
For at his word comes up the storm-wind, lifting high the waves.
Darby Translation (DBY)
For he speaketh, and raiseth the stormy wind, which lifteth up the waves thereof:
Webster's Bible (WBS)
For he commandeth, and raiseth the stormy wind, which lifteth up its waves.
Young's Literal Translation (YLT)
And He saith, and appointeth a tempest, And it lifteth up its billows,

Read in context

  1. 23கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
  2. 24அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
  3. 25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
  4. 26அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
  5. 27வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடையஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.