Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:43 in Tamil

எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (தாவீதின் சங்கீதமாகிய பாட்டு.)

Evan njaanamullavano avan ivaigalaik kavanikkakkadavan; njaanavaangal karththarudaiya kirubaigalai unarnthugolvaarkal. (thaaveethin sangeethamaagiya paattu.)

Download verse image

Psalm 107:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.
Tamil Easy Reading Version
ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான். அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.

Psalm 107:43 in English

King James Version (KJV)
Whoso [is] wise, and will observe these [things], even they shall understand the lovingkindness of the LORD.
World English Bible (WEB)
Whoever is wise will pay attention to these things. They will consider the loving kindnesses of the LORD.
American Standard Version (ASV)
Whoso is wise will give heed to these things; And they will consider the lovingkindnesses of Jehovah.
Bible in Basic English (BBE)
Let the wise give thought to these things, and see the mercies of the Lord.
Darby Translation (DBY)
Whoso is wise, let him observe these things, and let them understand the loving-kindnesses of Jehovah.
Webster's Bible (WBS)
Whoever [is] wise, and will observe these [things] , even they shall understand the loving-kindness of the LORD.
Young's Literal Translation (YLT)
Who [is] wise, and observeth these? They understand the kind acts of Jehovah!

Read in context

  1. 41எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
  2. 42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
  3. 43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (தாவீதின் சங்கீதமாகிய பாட்டு.)
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.