Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:5 in Tamil

பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.

Pasiyaagavum, thaagamaagavum, aaththumaa thoynthathaagavum alainthu thirinthaarkal.

Download verse image

Psalm 107:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
Tamil Easy Reading Version
அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள்.

Psalm 107:5 in English

King James Version (KJV)
Hungry and thirsty, their soul fainted in them.
World English Bible (WEB)
Hungry and thirsty, their soul fainted in them.
American Standard Version (ASV)
Hungry and thirsty, Their soul fainted in them.
Bible in Basic English (BBE)
Their souls became feeble for need of food and drink.
Darby Translation (DBY)
Hungry and thirsty, their soul fainted in them:
Webster's Bible (WBS)
Hungry and thirsty, their soul fainted in them.
Young's Literal Translation (YLT)
Hungry — yea — thirsty, Their soul in them becometh feeble,

Read in context

  1. 3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
  2. 4அவர்கள் தாபரிக்கும் ஊரைக்காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய்,
  3. 5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
  4. 6தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
  5. 7தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.