Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 108:11 in Tamil

எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?

Engal saenaigalodae purappadaamaliruntha thaevareerallavaa? engalaith thallivittiruntha thaevareerallavaa?

Download verse image

Psalm 108:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
Open Tamil Contemporary Version
இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?

Psalm 108:11 in English

King James Version (KJV)
[Wilt] not [thou], O God, [who] hast cast us off? and wilt not thou, O God, go forth with our hosts?
World English Bible (WEB)
Haven’t you rejected us, God? You don’t go out, God, with our armies.
American Standard Version (ASV)
Hast not thou cast us off, O God? And thou goest not forth, O God, with our hosts.
Bible in Basic English (BBE)
Have you not sent us away from you, O God? and you go not out with our armies.
Darby Translation (DBY)
[Wilt] not [thou], O God, who didst cast us off? and didst not go forth, O God, with our armies?
Webster's Bible (WBS)
[Wilt] not [thou] , O God, [who] hast cast us off? and wilt not thou, O God, go forth with our armies?
Young's Literal Translation (YLT)
Hast not Thou, O God, cast us off? And Thou goest not out, O God, with our hosts!

Read in context

  1. 9மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
  2. 10அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
  3. 11எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா?
  4. 12இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
  5. 13தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 108

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.