Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 44:9 in Tamil

நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனேசெல்லாதிருக்கிறீர்.

Neer engalaith thallivittu, naanappannugireer; engal saenaigaludanaesellaathirukkireer.

Download verse image

Psalm 44:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் எங்களைத் தள்ளிவிட்டு, வெட்கமடையச்செய்கிறீர்; எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
Open Tamil Contemporary Version
இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்; நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.
Tamil Easy Reading Version
ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர். நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர். யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.

Psalm 44:9 in English

King James Version (KJV)
But thou hast cast off, and put us to shame; and goest not forth with our armies.
World English Bible (WEB)
But now you rejected us, and brought us to dishonor, and don’t go out with our armies.
American Standard Version (ASV)
But now thou hast cast [us] off, and brought us to dishonor, And goest not forth with our hosts.
Bible in Basic English (BBE)
But now you have sent us away from you, and put us to shame; you do not go out with our armies.
Darby Translation (DBY)
But thou hast cast off, and put us to confusion, and dost not go forth with our armies;
Webster's Bible (WBS)
But thou hast cast off, and put us to shame; and goest not forth with our armies.
Young's Literal Translation (YLT)
In anger Thou hast cast off and causest us to blush, And goest not forth with our hosts.

Read in context

  1. 7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
  2. 8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.)
  3. 9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனேசெல்லாதிருக்கிறீர்.
  4. 10சத்துருவுக்கு நாங்கள் இடைந்துபின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
  5. 11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
Read all of Psalm 44

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.