Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 111:9 in Tamil

அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

Avar thamathu janaththirku meedpai anuppi, thamathu udanpadikkaiyai niththiya udanpadikkaiyaagak kattalaiyittaar; avarudaiya naamam parisuththamum payangaramumaanathu.

Download verse image

Psalm 111:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
Open Tamil Contemporary Version
அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்; அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்; பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.
Tamil Easy Reading Version
தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார். தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.

Psalm 111:9 in English

King James Version (KJV)
He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend [is] his name.
World English Bible (WEB)
He has sent redemption to his people. He has ordained his covenant forever. His name is holy and awesome!
American Standard Version (ASV)
He hath sent redemption unto his people; He hath commanded his covenant for ever: Holy and reverend is his name.
Bible in Basic English (BBE)
He has sent salvation to his people; he has given his word for ever: holy is his name and greatly to be feared.
Darby Translation (DBY)
He sent deliverance unto his people; he hath commanded his covenant for ever: holy and terrible is his name.
Webster's Bible (WBS)
He sent redemption to his people: he hath commanded his covenant for ever: holy and reverend [is] his name.
Young's Literal Translation (YLT)
Redemption He hath sent to His people, He hath appointed to the age His covenant, Holy and fearful [is] His name.

Read in context

  1. 7அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
  2. 8அவைகள் என்றென்றைக்குமுள்ளசதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
  3. 9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
  4. 10கர்த்தருக்குப் பயப்படுதலேஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Read all of Psalm 111

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.