Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 111:10 in Tamil

கர்த்தருக்குப் பயப்படுதலேஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Karththarukkup payappaduthalaenjaanaththin aarambam; avarudaiya karpanaigalinpadi seykira yaavarukkum narpuththiyundu; avar pugazhchi endraikkum nirkum.

Psalm 111:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு. நித்தியமான துதி அவருக்கே உரியது.
Tamil Easy Reading Version
தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள். என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

Psalm 111:10 in English

King James Version (KJV)
The fear of the LORD [is] the beginning of wisdom: a good understanding have all they that do [his commandments:] his praise endureth for ever.
World English Bible (WEB)
The fear of the LORD is the beginning of wisdom. All those who do his work have a good understanding. His praise endures forever!
American Standard Version (ASV)
The fear of Jehovah is the beginning of wisdom; A good understanding have all they that do [his commandments]: His praise endureth for ever.
Bible in Basic English (BBE)
The fear of the Lord is the best part of wisdom: all those who keep his laws are wise: his praise is eternal.
Darby Translation (DBY)
The fear of Jehovah is the beginning of wisdom; a good understanding have all they that do [his precepts]: his praise abideth for ever.
Webster's Bible (WBS)
The fear of the LORD [is] the beginning of wisdom: a good understanding have all they that do [his commandments] : his praise endureth for ever.
Young's Literal Translation (YLT)
The beginning of wisdom [is] fear of Jehovah, Good understanding have all doing them, His praise [is] standing for ever!

Read in context

  1. 8அவைகள் என்றென்றைக்குமுள்ளசதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.
  2. 9அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
  3. 10கர்த்தருக்குப் பயப்படுதலேஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Read all of Psalm 111

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.