Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:132 in Tamil

உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.

Ummudaiya naamaththai naesikkiravarkalukku vazhangum niyaayaththinpadiyae ennai nokkippaarththu, enakku irangum.

Download verse image

Psalm 119:132 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Open Tamil Contemporary Version
உமது பெயரை நேசிக்கிறவர்களுக்கு நீர் எப்பொழுதும் செய்கிறபடியே, என் பக்கம் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்.
Tamil Easy Reading Version
தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும். உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.

Psalm 119:132 in English

King James Version (KJV)
Look thou upon me, and be merciful unto me, as thou usest to do unto those that love thy name.
World English Bible (WEB)
Turn to me, and have mercy on me, as you always do to those who love your name.
American Standard Version (ASV)
Turn thee unto me, and have mercy upon me, As thou usest to do unto those that love thy name.
Bible in Basic English (BBE)
Let your eyes be turned to me, and have mercy on me, as it is right for you to do to those who are lovers of your name.
Darby Translation (DBY)
Turn unto me, and be gracious unto me, as thou art wont to do unto those that love thy name.
Webster's Bible (WBS)
Look thou upon me, and be merciful to me, as thou usest to do to those that love thy name.
Young's Literal Translation (YLT)
Look unto me, and favour me, As customary to those loving Thy name.

Read in context

  1. 130உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
  2. 131உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
  3. 132உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
  4. 133உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
  5. 134மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.