Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:124 in Tamil

உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Umathu adiyaenai umathu kirubaiyinpadiyae nadaththi, umathu piramaanangalai enakkup pothiyum.

Download verse image

Psalm 119:124 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Open Tamil Contemporary Version
உமது உடன்படிக்கையின் அன்பின்படியே உமது அடியேனுக்கு செய்தருளி, உமது விதிமுறைகளை எனக்குப் போதியும்.
Tamil Easy Reading Version
நான் உமது ஊழியன். உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். உமது சட்டங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:124 in English

King James Version (KJV)
Deal with thy servant according unto thy mercy, and teach me thy statutes.
World English Bible (WEB)
Deal with your servant according to your loving kindness. Teach me your statutes.
American Standard Version (ASV)
Deal with thy servant according unto thy lovingkindness, And teach me thy statutes.
Bible in Basic English (BBE)
Be good to your servant in your mercy, and give me teaching in your rules.
Darby Translation (DBY)
Deal with thy servant according to thy loving-kindness, and teach me thy statutes.
Webster's Bible (WBS)
Deal with thy servant according to thy mercy, and teach me thy statutes.
Young's Literal Translation (YLT)
Do with Thy servant according to Thy kindness. And Thy statutes teach Thou me.

Read in context

  1. 122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.
  2. 123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
  3. 124உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  4. 125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  5. 126நீதியைச் செய்யச் கர்த்தருக்குவேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.