Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:138 in Tamil

நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.

Neer kattalaiyitta saatchigal neethiyum, magaa unmaiyumaanavaigal.

Download verse image

Psalm 119:138 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
Open Tamil Contemporary Version
நீர் ஏற்படுத்திய நியமங்கள் நீதியானவை; அவை முற்றும் நம்பத்தகுந்தவை.
Tamil Easy Reading Version
நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர். நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.

Psalm 119:138 in English

King James Version (KJV)
Thy testimonies [that] thou hast commanded [are] righteous and very faithful.
World English Bible (WEB)
You have commanded your statutes in righteousness. They are fully trustworthy.
American Standard Version (ASV)
Thou hast commanded thy testimonies in righteousness And very faithfulness.
Bible in Basic English (BBE)
You have given your unchanging word in righteousness, and it is for ever.
Darby Translation (DBY)
Thou hast commanded thy testimonies in righteousness and exceeding faithfulness.
Webster's Bible (WBS)
Thy testimonies [that] thou hast commanded [are] righteous and very faithful.
Young's Literal Translation (YLT)
Thou hast appointed Thy testimonies, Righteous and exceeding faithful,

Read in context

  1. 136உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
  2. 137கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
  3. 138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
  4. 139என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பத்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
  5. 140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.