Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:137 in Tamil

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

Karththaavae, neer neethibarar, umathu niyaayaththeerppugal semmaiyaanavaigal.

Download verse image

Psalm 119:137 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; உமது சட்டங்கள் நியாயமானவை.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் நல்லவர், உமது சட்டங்கள் நியாயமானவை.

Psalm 119:137 in English

King James Version (KJV)
Righteous [art] thou, O LORD, and upright [are] thy judgments.
World English Bible (WEB)
You are righteous, LORD. Your judgments are upright.
American Standard Version (ASV)
Righteous art thou, O Jehovah, And upright are thy judgments.
Bible in Basic English (BBE)
TZADE O Lord, great is your righteousness, and upright are your decisions.
Darby Translation (DBY)
TZADE. Righteous art thou, Jehovah, and upright are thy judgments.
Webster's Bible (WBS)
TSADDI. Righteous [art] thou, O LORD, and upright [are] thy judgments.
Young's Literal Translation (YLT)
[Tzade.] Righteous [art] Thou, O Jehovah, And upright [are] Thy judgments.

Read in context

  1. 135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  2. 136உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
  3. 137கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
  4. 138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
  5. 139என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பத்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.