Psalm 119:164 in Tamil
உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
Umathu neethiniyaayangalinimiththam, orunaalil aezhutharam ummaith thuthikkiraen.
Psalm 119:164 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- நீதியான உமது சட்டங்களுக்காக நான் ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- உமது நல்ல சட்டங்களுக்காக ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
Psalm 119:164 in English
- King James Version (KJV)
- Seven times a day do I praise thee because of thy righteous judgments.
- World English Bible (WEB)
- Seven times a day, I praise you, because of your righteous ordinances.
- American Standard Version (ASV)
- Seven times a day do I praise thee, Because of thy righteous ordinances.
- Bible in Basic English (BBE)
- Seven times a day do I give you praise, because of your upright decisions.
- Darby Translation (DBY)
- Seven times a day do I praise thee because of thy righteous judgments.
- Webster's Bible (WBS)
- Seven times a day do I praise thee, because of thy righteous judgments.
- Young's Literal Translation (YLT)
- Seven [times] in a day I have praised Thee, Because of the judgments of Thy righteousness.
Read in context
- 162மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்.
- 163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
- 164உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
- 165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
- 166கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Cross references
- Psalm 119:62 சங்கீதம் 119:62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படிபாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
- Psalm 55:17 சங்கீதம் 55:17அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
- Psalm 97:8 சங்கீதம் 97:8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
- Psalm 48:11 சங்கீதம் 48:11உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
- Revelation 19:2 வெளிப்படுத்தின விசேஷம் 19:2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.