Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:165 in Tamil

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

Ummudaiya vaethaththai naesikkiravarkalukku miguntha samaathaanamundu; avarkalukku idaralillai.

Download verse image

Psalm 119:165 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.
Open Tamil Contemporary Version
உமது சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குப் பெரிதான சமாதானம் உண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
Tamil Easy Reading Version
உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள். அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.

Psalm 119:165 in English

King James Version (KJV)
Great peace have they which love thy law: and nothing shall offend them.
World English Bible (WEB)
Those who love your law have great peace. Nothing causes them to stumble.
American Standard Version (ASV)
Great peace have they that love thy law; And they have no occasion of stumbling.
Bible in Basic English (BBE)
Great peace have lovers of your law; they have no cause for falling.
Darby Translation (DBY)
Great peace have they that love thy law, and nothing doth stumble them.
Webster's Bible (WBS)
Great peace have they who love thy law: and nothing shall cause them to stumble.
Young's Literal Translation (YLT)
Abundant peace have those loving Thy law, And they have no stumbling-block.

Read in context

  1. 163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
  2. 164உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
  3. 165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
  4. 166கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
  5. 167என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.