Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:175 in Tamil

என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

En aaththumaa pizhaiththirunthu ummaith thuthikkakkadavathu; umathu niyaayaththeerppugal enakku uthaviyaayiruppathaaga.

Download verse image

Psalm 119:175 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
Open Tamil Contemporary Version
நான் உம்மைத் துதிக்கும்படி வாழ்ந்திருப்பேனாக; உமது சட்டங்கள் என்னைத் தாங்குவதாக.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும். உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.

Psalm 119:175 in English

King James Version (KJV)
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.
World English Bible (WEB)
Let my soul live, that I may praise you. Let your ordinances help me.
American Standard Version (ASV)
Let my soul live, and it shall praise thee; And let thine ordinances help me.
Bible in Basic English (BBE)
Give life to my soul so that it may give you praise; and let your decisions be my support.
Darby Translation (DBY)
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.
Webster's Bible (WBS)
Let my soul live, and it shall praise thee; and let thy judgments help me.
Young's Literal Translation (YLT)
My soul liveth, and it doth praise Thee, And Thy judgments do help me.

Read in context

  1. 173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
  2. 174கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
  3. 175என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
  4. 176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன். (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.