Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 30:9 in Tamil

கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

Karththaavae, neer enakkus sevigoduththu enmael irakkamaayirum; karththaavae, neer enakkus sagaayaraayirum endru solli;

Download verse image

Psalm 30:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாக இரும்; யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
Open Tamil Contemporary Version
“நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
Tamil Easy Reading Version
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.

Psalm 30:9 in English

King James Version (KJV)
What profit [is there] in my blood, when I go down to the pit? Shall the dust praise thee? shall it declare thy truth?
World English Bible (WEB)
“What profit is there in my destruction, if I go down to the pit? Shall the dust praise you? Shall it declare your truth?
American Standard Version (ASV)
What profit is there in my blood, when I go down to the pit? Shall the dust praise thee? shall it declare thy truth?
Bible in Basic English (BBE)
What profit is there in my blood if I go down into the underworld? will the dust give you praise, or be a witness to your help?
Darby Translation (DBY)
What profit is there in my blood, in my going down to the pit? shall the dust praise thee? shall it declare thy truth?
Webster's Bible (WBS)
What profit [is there] in my blood, when I go down to the pit? Shall the dust praise thee? shall it declare thy truth?
Young's Literal Translation (YLT)
'What gain [is] in my blood? In my going down unto corruption? Doth dust thank Thee? doth it declare Thy truth?

Read in context

  1. 7கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்
  2. 8நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
  3. 9கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
  4. 10கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
  5. 11என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும்கட்டினால் என்னை இடைகட்டினீர்.
Read all of Psalm 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.