Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:27 in Tamil

உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

Umathu kattalaigalin vazhiyai enakku unarththiyarulum; appozhuthu umathu athisayangalaith thiyaanippaen.

Download verse image

Psalm 119:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Open Tamil Contemporary Version
உமது ஒழுங்குவிதிகளின் அர்த்தத்தை எனக்கு விளங்கச்செய்யும்; அப்பொழுது நான் உம்முடைய அற்புதமான போதனைகளைத் தியானிப்பேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது சட்டங்களை நான் புரிந்துகொள்ள எனக்கு உதவும். நீர் செய்த அற்புதமான காரியங்களை நான் படிக்கட்டும்.

Psalm 119:27 in English

King James Version (KJV)
Make me to understand the way of thy precepts: so shall I talk of thy wondrous works.
World English Bible (WEB)
Let me understand the teaching of your precepts! Then I will meditate on your wondrous works.
American Standard Version (ASV)
Make me to understand the way of thy precepts: So shall I meditate on thy wondrous works.
Bible in Basic English (BBE)
Make the way of your orders clear to me; then my thoughts will be ever on your wonders.
Darby Translation (DBY)
Make me to understand the way of thy precepts, and I will meditate upon thy wondrous works.
Webster's Bible (WBS)
Make me to understand the way of thy precepts: so shall I talk of thy wondrous works.
Young's Literal Translation (YLT)
The way of Thy precepts cause me to understand, And I meditate in Thy wonders.

Read in context

  1. 25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
  2. 26என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
  3. 27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
  4. 28சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
  5. 29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.