Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 111:4 in Tamil

அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர்.

Avar thammudaiya athisayamaana seykaigalai ninaivugoorumbadi seythaar, karththar irakkamum manaurukkamumullavar.

Download verse image

Psalm 111:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
Open Tamil Contemporary Version
அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்; யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.

Psalm 111:4 in English

King James Version (KJV)
He hath made his wonderful works to be remembered: the LORD [is] gracious and full of compassion.
World English Bible (WEB)
He has caused his wonderful works to be remembered. The LORD is gracious and merciful.
American Standard Version (ASV)
He hath made his wonderful works to be remembered: Jehovah is gracious and merciful.
Bible in Basic English (BBE)
Certain for ever is the memory of his wonders: the Lord is full of pity and mercy.
Darby Translation (DBY)
He hath made his wonders to be remembered: Jehovah is gracious and merciful.
Webster's Bible (WBS)
He hath made his wonderful works to be remembered: the LORD [is] gracious and full of compassion.
Young's Literal Translation (YLT)
A memorial He hath made of His wonders, Gracious and merciful [is] Jehovah.

Read in context

  1. 2கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.
  2. 3அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
  3. 4அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர்.
  4. 5தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
  5. 6ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
Read all of Psalm 111

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.