Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:3 in Tamil

அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

Avarkal aniyaayam seyvathillai, avarudaiya vazhigalil nadakkiraarkal.

Download verse image

Psalm 119:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

Psalm 119:3 in English

King James Version (KJV)
They also do no iniquity: they walk in his ways.
World English Bible (WEB)
Yes, they do nothing wrong. They walk in his ways.
American Standard Version (ASV)
Yea, they do no unrighteousness; They walk in his ways.
Bible in Basic English (BBE)
They do no evil; they go in his ways.
Darby Translation (DBY)
Who also do no unrighteousness: they walk in his ways.
Webster's Bible (WBS)
They also do no iniquity: they walk in his ways.
Young's Literal Translation (YLT)
Yea, they have not done iniquity, In His ways they have walked.

Read in context

  1. 1கர்த்தருடையவேதத்தின்படிநடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
  2. 2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
  3. 3அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
  4. 4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
  5. 5உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.