Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:5 in Tamil

உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

Umathu pimaanangalaik kaikkollumbadi, en nadaigal sthirappattaal nalamaayirukkum.

Download verse image

Psalm 119:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.

Psalm 119:5 in English

King James Version (KJV)
O that my ways were directed to keep thy statutes!
World English Bible (WEB)
Oh that my ways were steadfast to obey your statutes!
American Standard Version (ASV)
Oh that my ways were established To observe thy statutes!
Bible in Basic English (BBE)
If only my ways were ordered so that I might keep your rules!
Darby Translation (DBY)
Oh that my ways were directed to keep thy statutes!
Webster's Bible (WBS)
O that my ways were directed to keep thy statutes!
Young's Literal Translation (YLT)
O that my ways were prepared to keep Thy statutes,

Read in context

  1. 3அவர்கள் அநியாயம் செய்வதில்லை, அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
  2. 4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
  3. 5உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
  4. 6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
  5. 7உம்முடையநீதிநியாயங்களைநான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.