Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:60 in Tamil

உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

Umathu karpanaigalaik kaikkollumbadi, naan thaamathiyaamal theeviriththaen.

Download verse image

Psalm 119:60 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
Open Tamil Contemporary Version
உமது கட்டளைகளுக்கு விரைவாய்க் கீழ்ப்படிவேன், தாமதிக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
தாமதமின்றி உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கென விரைந்துவந்தேன்.

Psalm 119:60 in English

King James Version (KJV)
I made haste, and delayed not to keep thy commandments.
World English Bible (WEB)
I will hurry, and not delay, to obey your commandments.
American Standard Version (ASV)
I made haste, and delayed not, To observe thy commandments.
Bible in Basic English (BBE)
I was quick to do your orders, and let no time be wasted.
Darby Translation (DBY)
I have made haste, and not delayed, to keep thy commandments.
Webster's Bible (WBS)
I made haste, and delayed not to keep thy commandments.
Young's Literal Translation (YLT)
I have made haste, And delayed not, to keep Thy commands.

Read in context

  1. 58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
  2. 59என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
  3. 60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
  4. 61துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
  5. 62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படிபாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.