Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:59 in Tamil

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

En vazhigalais sinthiththukkondu, en kaalkalai ummudaiya saatchigalukku naeraagath thiruppinaen.

Download verse image

Psalm 119:59 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
Open Tamil Contemporary Version
நான் என் வாழ்வின் பாதையை சிந்தித்து, உம்முடைய நியமங்களைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
Tamil Easy Reading Version
என் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவனமாக சிந்தித்தேன். உமது உடன்படிக்கைக்கு நேராகத் திரும்பி வந்தேன்.

Psalm 119:59 in English

King James Version (KJV)
I thought on my ways, and turned my feet unto thy testimonies.
World English Bible (WEB)
I considered my ways, and turned my steps to your statutes.
American Standard Version (ASV)
I thought on my ways, And turned my feet unto thy testimonies.
Bible in Basic English (BBE)
I gave thought to my steps, and my feet were turned into the way of your unchanging word.
Darby Translation (DBY)
I have thought on my ways, and turned my feet unto thy testimonies.
Webster's Bible (WBS)
I thought on my ways, and turned my feet to thy testimonies.
Young's Literal Translation (YLT)
I have reckoned my ways, And turn back my feet unto Thy testimonies.

Read in context

  1. 57கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
  2. 58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
  3. 59என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
  4. 60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
  5. 61துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.