Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:84 in Tamil

உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்?

Umathu adiyaenudaiya naadkal emmaaththiram? ennaith thunpappaduththugiravarkalukku neer eppozhuthu niyaayaththeerppus seyveer?

Download verse image

Psalm 119:84 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
Open Tamil Contemporary Version
உமது அடியேன் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்கவேண்டும்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நீர் எப்பொழுது தண்டிப்பீர்?
Tamil Easy Reading Version
எத்தனை காலம் நான் உயிரோடிருப்பேன்? கர்த்தாவே, என்னைத் துன்பப்படுத்துகிற ஜனங்களை நீர் எப்போது தண்டிப்பீர்?

Psalm 119:84 in English

King James Version (KJV)
How many [are] the days of thy servant? when wilt thou execute judgment on them that persecute me?
World English Bible (WEB)
How many are the days of your servant? When will you execute judgment on those who persecute me?
American Standard Version (ASV)
How many are the days of thy servant? When wilt thou execute judgment on them that persecute me?
Bible in Basic English (BBE)
How short is the life of your servant! when will you give your decision against those who are attacking me?
Darby Translation (DBY)
How many shall be the days of thy servant? when wilt thou execute judgment on them that persecute me?
Webster's Bible (WBS)
How many [are] the days of thy servant? when wilt thou execute judgment on them that persecute me?
Young's Literal Translation (YLT)
How many [are] the days of Thy servant? When dost Thou execute Against my pursuers judgment?

Read in context

  1. 82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல்நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
  2. 83புகையிலுள்ள துருத்தியைப்போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
  3. 84உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்?
  4. 85உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
  5. 86உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.