Psalm 39:4 in Tamil
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
Karththaavae, naan evvalavaay nilaiyatravan endru unarumbadi en mudivaiyum, en naadkalin alavu ivvalavu enpathaiyum enakkuth theriviyum.
Psalm 39:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
- Open Tamil Contemporary Version
- “யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்? எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும். என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
Psalm 39:4 in English
- King James Version (KJV)
- LORD, make me to know mine end, and the measure of my days, what it [is; that] I may know how frail I [am].
- World English Bible (WEB)
- “LORD, show me my end, what is the measure of my days. Let me know how frail I am.
- American Standard Version (ASV)
- Jehovah, make me to know mine end, And the measure of my days, what it is; Let me know how frail I am.
- Bible in Basic English (BBE)
- Lord, give me knowledge of my end, and of the measure of my days, so that I may see how feeble I am.
- Darby Translation (DBY)
- Make me to know, Jehovah, mine end, and the measure of my days, what it is: I shall know how frail I am.
- Webster's Bible (WBS)
- LORD, make me to know my end, and the measure of my days, what it [is] ; [that] I may know how frail I [am] .
- Young's Literal Translation (YLT)
- 'Cause me to know, O Jehovah, mine end, And the measure of my days — what it [is],' I know how frail I [am].
Read in context
- 2நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது;
- 3என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
- 4கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
- 5இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)
- 6வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதைவாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
Cross references
- Psalm 90:12 சங்கீதம் 90:12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
- Psalm 103:14 சங்கீதம் 103:14நம்முடையஉருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
- Psalm 119:84 சங்கீதம் 119:84உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்?
- Job 14:13 யோபு 14:13நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்பநினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.