Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:9 in Tamil

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.

Vaaliban than vazhiyai ethinaal suththambannuvaan? umathu vasanaththinpadi thannaik kaaththukkolluvathinaalthaanae.

Download verse image

Psalm 119:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
Open Tamil Contemporary Version
வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே.
Tamil Easy Reading Version
ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.

Psalm 119:9 in English

King James Version (KJV)
Wherewithal shall a young man cleanse his way? by taking heed [thereto] according to thy word.
World English Bible (WEB)
How can a young man keep his way pure? By living according to your word.
American Standard Version (ASV)
Wherewith shall a young man cleanse his way? By taking heed [thereto] according to thy word.
Bible in Basic English (BBE)
BETH How may a young man make his way clean? by guiding it after your word.
Darby Translation (DBY)
BETH. Wherewithal shall a young man cleanse his path? by taking heed according to thy word.
Webster's Bible (WBS)
BETH. Wherewith shall a young man cleanse his way? by taking heed [to it] , according to thy word.
Young's Literal Translation (YLT)
[Beth.] With what doth a young man purify his path? To observe — according to Thy word.

Read in context

  1. 7உம்முடையநீதிநியாயங்களைநான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
  2. 8உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். பேத்.
  3. 9வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
  4. 10என்முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
  5. 11நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமதுவாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.