Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:10 in Tamil

என்முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

Enmuzhu iruthayaththodum ummaith thaedugiraen, ennai umathu karpanaigalaivittu vazhithappavidaathaeyum.

Download verse image

Psalm 119:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
Open Tamil Contemporary Version
நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
Tamil Easy Reading Version
நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.

Psalm 119:10 in English

King James Version (KJV)
With my whole heart have I sought thee: O let me not wander from thy commandments.
World English Bible (WEB)
With my whole heart I have sought you. Don’t let me wander from your commandments.
American Standard Version (ASV)
With my whole heart have I sought thee: Oh let me not wander from thy commandments.
Bible in Basic English (BBE)
I have made search for you with all my heart: O let me not go wandering far from your teaching.
Darby Translation (DBY)
With my whole heart have I sought thee: let me not wander from thy commandments.
Webster's Bible (WBS)
With my whole heart have I sought thee: O let me not wander from thy commandments.
Young's Literal Translation (YLT)
With all my heart I have sought Thee, Let me not err from Thy commands.

Read in context

  1. 8உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். பேத்.
  2. 9வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
  3. 10என்முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
  4. 11நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமதுவாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
  5. 12கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.