Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:99 in Tamil

உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

Ummudaiya saatchigal en thiyaanamaayirukkirabadiyaal, enakkup pothiththavarkalellaarilum arivullavanaayirukkiraen.

Download verse image

Psalm 119:99 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால், எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என் ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.

Psalm 119:99 in English

King James Version (KJV)
I have more understanding than all my teachers: for thy testimonies [are] my meditation.
World English Bible (WEB)
I have more understanding than all my teachers, for your testimonies are my meditation.
American Standard Version (ASV)
I have more understanding than all my teachers; For thy testimonies are my meditation.
Bible in Basic English (BBE)
I have more knowledge than all my teachers, because I give thought to your unchanging word.
Darby Translation (DBY)
I have more understanding than all my teachers; for thy testimonies are my meditation.
Webster's Bible (WBS)
I have more understanding than all my teachers: for thy testimonies [are] my meditation.
Young's Literal Translation (YLT)
Above all my teachers I have acted wisely. For Thy testimonies [are] my meditation.

Read in context

  1. 97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.
  2. 98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
  3. 99உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
  4. 100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
  5. 101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.