Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 13:11 in Tamil

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.

Avarkalukku avar pirathiyuththaramaaga: paralogaraajyaththin ragasiyangalai ariyumbadi ungalukku arulappattathu, avarkalukko arulappadavillai.

Matthew 13:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Open Tamil Contemporary Version
இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை.
Tamil Easy Reading Version
இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது.

Matthew 13:11 in English

King James Version (KJV)
He answered and said unto them, Because it is given unto you to know the mysteries of the kingdom of heaven, but to them it is not given.
World English Bible (WEB)
He answered them, “To you it is given to know the mysteries of the Kingdom of Heaven, but it is not given to them.
American Standard Version (ASV)
And he answered and said unto them, Unto you it is given to know the mysteries of the kingdom of heaven, but to them it is not given.
Bible in Basic English (BBE)
And he said to them in answer, To you is given the knowledge of the secrets of the kingdom of heaven, but to them it is not given.
Darby Translation (DBY)
And he answering said to them, Because to you it is given to know the mysteries of the kingdom of the heavens, but to them it is not given;
Webster's Bible (WBS)
He answered and said to them, Because it is given to you to know the mysteries of the kingdom of heaven, but to them it is not given.
Young's Literal Translation (YLT)
And he answering said to them that — 'To you it hath been given to know the secrets of the reign of the heavens, and to these it hath not been given,

Read in context

  1. 9கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
  2. 10அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
  3. 11அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
  4. 12உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
  5. 13அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
Read all of Matthew 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.