Psalm 120:3 in Tamil
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
Kabadanaavae, unakku enna kidaikkum? unakku enna seyyappadum?
Psalm 120:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
- Open Tamil Contemporary Version
- வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
- Tamil Easy Reading Version
- பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா?
Psalm 120:3 in English
- King James Version (KJV)
- What shall be given unto thee? or what shall be done unto thee, thou false tongue?
- World English Bible (WEB)
- What will be given to you, and what will be done more to you, you deceitful tongue?
- American Standard Version (ASV)
- What shall be given unto thee, and what shall be done more unto thee, Thou deceitful tongue?
- Bible in Basic English (BBE)
- What punishment will he give you? what more will he do to you, you false tongue?
- Darby Translation (DBY)
- What shall be given unto thee, what shall be added unto thee, thou deceitful tongue?
- Webster's Bible (WBS)
- What shall be given to thee? or what shall be done to thee, thou false tongue?
- Young's Literal Translation (YLT)
- What doth He give to thee? And what doth He add to thee? O deceitful tongue!
Read in context
- 1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
- 2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.
- 3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
- 4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
- 5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
Cross references
- Job 27:8 யோபு 27:8மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
- Romans 6:21 ரோமர் 6:21இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
- Matthew 16:26 மத்தேயு 16:26மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.