Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 120:5 in Tamil

ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!

Aiyo! naan maesaekkilae sanjsariththathu pothum, kaethaarin koodaarangalandaiyilae kudiyirunthathum pothum!

Download verse image

Psalm 120:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
Open Tamil Contemporary Version
ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
Tamil Easy Reading Version
பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும்.

Psalm 120:5 in English

King James Version (KJV)
Woe is me, that I sojourn in Mesech, [that] I dwell in the tents of Kedar!
World English Bible (WEB)
Woe is me, that I live in Meshech, that I dwell among the tents of Kedar!
American Standard Version (ASV)
Woe is me, that I sojourn in Meshech, That I dwell among the tents of Kedar!
Bible in Basic English (BBE)
Sorrow is mine because I am strange in Meshech, and living in the tents of Kedar.
Darby Translation (DBY)
Woe is me, that I sojourn in Meshech, that I dwell among the tents of Kedar!
Webster's Bible (WBS)
Woe is me, that I sojourn in Mesech, [that] I dwell in the tents of Kedar!
Young's Literal Translation (YLT)
Woe to me, for I have inhabited Mesech, I have dwelt with tents of Kedar.

Read in context

  1. 3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
  2. 4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
  3. 5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
  4. 6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
  5. 7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள். (ஆரோகண சங்கீதம்.)
Read all of Psalm 120

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.