Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 122:5 in Tamil

அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

Angae thaaveethin vamsaththaarudaiya singaasanangalaagiya niyaayaasanangal vaikkappattirukkirathu.

Psalm 122:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
Open Tamil Contemporary Version
தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

Psalm 122:5 in English

King James Version (KJV)
For there are set thrones of judgment, the thrones of the house of David.
World English Bible (WEB)
For there are set thrones for judgment, the thrones of David’s house.
American Standard Version (ASV)
For there are set thrones for judgment, The thrones of the house of David.
Bible in Basic English (BBE)
For there seats for the judges were placed, even the rulers' seats of the line of David.
Darby Translation (DBY)
For there are set thrones for judgment, the thrones of the house of David.
Webster's Bible (WBS)
For there are set thrones of judgment, the thrones of the house of David.
Young's Literal Translation (YLT)
For there have sat thrones of judgment, Thrones of the house of David.

Read in context

  1. 3எருசலேம் இசைவிணைப்பானநகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
  2. 4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தைஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
  3. 5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
  4. 6எருசலேமின் சமாதானத்துக்காகவேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
  5. 7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளேசுகமும் இருப்பதாக.
Read all of Psalm 122

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.