Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 122:6 in Tamil

எருசலேமின் சமாதானத்துக்காகவேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

Erusalaemin samaathaanaththukkaagavaendikkollungal; unnai naesikkiravarkal sugiththiruppaarkalaaga.

Download verse image

Psalm 122:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
Open Tamil Contemporary Version
எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.

Psalm 122:6 in English

King James Version (KJV)
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.
World English Bible (WEB)
Pray for the peace of Jerusalem. Those who love you will prosper.
American Standard Version (ASV)
Pray for the peace of Jerusalem: They shall prosper that love thee.
Bible in Basic English (BBE)
O make prayers for the peace of Jerusalem; may they whose love is given to you do well.
Darby Translation (DBY)
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.
Webster's Bible (WBS)
Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.
Young's Literal Translation (YLT)
Ask ye the peace of Jerusalem, At rest are those loving thee.

Read in context

  1. 4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தைஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
  2. 5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
  3. 6எருசலேமின் சமாதானத்துக்காகவேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
  4. 7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளேசுகமும் இருப்பதாக.
  5. 8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
Read all of Psalm 122

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.